All posts by editor1

அமெரிக்க – வட கொரிய தலைவர் சந்திப்பை வரவேற்றுள்ள சீனா !

Tuesday, July 2nd, 2019
நேற்று வட தென் கொரிய எல்லை பிராந்தியத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு வரவேற்கத்தக்கது என சீனா... [ மேலும் படிக்க ]

விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர் – விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

Tuesday, July 2nd, 2019
பிரித்தானியா தலைநகர் லண்டனில், நபர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் நைரோபி நகரத்திலிருந்து,... [ மேலும் படிக்க ]

வரம்பு மீறுகிறது ஈரான்: எச்சரிக்கும் டிரம்ப்!

Tuesday, July 2nd, 2019
உலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்த வரம்பை ஈரான் மீறியதாக, ஐ.நா உறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2015... [ மேலும் படிக்க ]

காபூலில் பயங்கர தாக்குதல்!

Tuesday, July 2nd, 2019
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரச படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே இன்று பரஸ்பரம் துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரஊர்தி ஒன்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பில்லை – சோபா தொடர்பில் அமெரிக்க தூதுவர்!

Tuesday, July 2nd, 2019
இலங்கைக்குள் எந்தவொரு முகாமையும் நிறுவும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லையெனவும், அவ்வாறன தேவையும் அமெரிக்காவுக்கு இல்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ.... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு வௌ்ளிக்கிழமை வரை எரிபொருள் : பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

Tuesday, July 2nd, 2019
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மின்சார சபைக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இது குறித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 32.83 பில்லியன் டொலர்!

Tuesday, July 2nd, 2019
இலங்கைக்கு 32.83 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக நிதியமைச்சின் நடு ஆண்டு நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியிலேயே, மொத்த வெளிநாட்டுக் கடன், 32.83... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு – ஜனாதிபதி!

Tuesday, July 2nd, 2019
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியுடனேயே, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Tuesday, July 2nd, 2019
நாட்டில் நோயற்ற ஆரோக்கியமான மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனால்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Tuesday, July 2nd, 2019
நாட்டில் பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துகின்றனர். இதன் மூலம் சிகரெட், கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]