All posts by editor1

நியூசிலாந்து தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர்!

Tuesday, July 16th, 2019
லண்டன் ஒவலில் நடைபெற்ற இங்கிலாந்து-நியூசிலாந்து இறுதி உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தமை குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆடேர்ன் நகைச்சுவையாக... [ மேலும் படிக்க ]

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மனின் தேர்!

Monday, July 15th, 2019
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அன்னை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்தார். யாழ்ப்பாணம் நயினாதீவில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு 45 நாட்களே காலஅவகாசம் – தேர்தல் ஆணைக்குழு!

Monday, July 15th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு இன்னமும் ஒன்றரை மாத காலஅவகாசமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. அதற்குப் பின்னர்,... [ மேலும் படிக்க ]

கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள கோரிக்கை!

Monday, July 15th, 2019
கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தமது பிரதேச அபிவிருத்தி மற்றும் ஆலய சுற்றுவீதி ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை!

Monday, July 15th, 2019
2020 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டின் இறுதி சந்திரகிரகணம் நாளை!

Monday, July 15th, 2019
இந்த ஆண்டிற்கான இறுதி சந்திரகிரகணம் நாளையதினம் பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

அணியிலிருந்து வெளியேற்றப்படுவாரா டோனி – குழப்பத்தில் பி.சி.சி.ஐ!

Monday, July 15th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியிலிருந்து புறக்கணிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் – அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள்!

Monday, July 15th, 2019
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களது தரவரிசையினை ஐசிசி... [ மேலும் படிக்க ]

விம்பிள்டன் இறுதிப் போட்டி – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

Monday, July 15th, 2019
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - பெடரர்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வைத்தியர்கள் இன்று தீர்மானம்!

Monday, July 15th, 2019
நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் நியமிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளது... [ மேலும் படிக்க ]