All posts by editor1

கடல் கொந்தளிப்பு – 52 குடும்பங்கள் வெளியேற்றம்!

Saturday, July 20th, 2019
நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக பல பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலாபம் பகுதியில் கடல் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த... [ மேலும் படிக்க ]

இளைஞன் மீது பொலிஸார் கொடூர தாக்குதல் – யாழில் சம்பவம்!

Saturday, July 20th, 2019
யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது பொலிஸார் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாயைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் மீதே பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவை பழிதீர்க்குமா ஈரான்?

Saturday, July 20th, 2019
ஈரான், ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை, 23 பணியாளர்களுடன் கைப்பற்றிய பின்னர் அனைத்து பிரித்தானியா கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்திய கடல் வழியை தவிர்த்துக் கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் நியமனம்!

Saturday, July 20th, 2019
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஒன்பது பேரை பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

பென் ஸ்டோக்ஸ்-க்கு விருது கொடுத்து கௌரவிக்கும் நியூசிலாந்து?

Saturday, July 20th, 2019
"நியூசிலாந்தர் ஆஃப் தி இயர்" விருதுக்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தை பூர்விகமாக கொண்ட பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

திருப்பதி கோவிலில் விஐபி தரிசனங்கள் இரத்து!

Saturday, July 20th, 2019
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்... [ மேலும் படிக்க ]

டோனி ஓய்வு பெறுவதில் புதிய திருப்பம்..!

Saturday, July 20th, 2019
டோனியின் எதிர்காலத் திட்டம் குறித்து நாளுக்கு நாள் ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவரது நீண்டகால நண்பரும் வணிகப் பங்குதாரருமான அருண் பாண்டே விளக்கமளித்துள்ளார். இந்த மாத... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கென ஜனாதிபதி தலைமையில் சிறப்பு திட்டம்!

Saturday, July 20th, 2019
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி - கஜூகஸ்வத்த சாந்திரோதைய... [ மேலும் படிக்க ]

மலிங்காவுக்கு அணியில் இடம்! பலம் வாய்ந்த இலங்கை அணி அறிவிப்பு!

Saturday, July 20th, 2019
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம்... [ மேலும் படிக்க ]

கார்ப் பந்தயம் ஓகஸ்டில் இடம்பெறும் – இராணுவ அதிகாரி தகவல்!

Saturday, July 20th, 2019
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இடம்பெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இவ்வருடம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண... [ மேலும் படிக்க ]