All posts by editor1

உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நுவன் குலசேகரா!

Thursday, July 25th, 2019
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் நுவன் குலசேகரா அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள்... [ மேலும் படிக்க ]

ஹத்துரு சிங்காவை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிக்க முடிவு – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

Thursday, July 25th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துரு சிங்காவை பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

குத்துச்சண்டை போட்டியின் போது அடி வாங்கி உயிரிழந்த வீரர்!

Thursday, July 25th, 2019
அமெரிக்காவில் நடந்த குத்துச்சண்டை போட்டியின் போது சரமாரியாக அடி வாங்கி மருத்துவமனையில் உயிரிழந்த ரஷ்ய குத்துச்சண்டை வீரரின் மனைவி போட்டுள்ள சபதம் அனைவரையும்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்திய 5042 பேர் கைது!

Thursday, July 25th, 2019
நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை... [ மேலும் படிக்க ]

இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, July 25th, 2019
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

பிரிட்டனின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Thursday, July 25th, 2019
பிரிட்டனில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]

சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, July 25th, 2019
நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். அத்துடன், இந்த நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் – சஜித்!

Thursday, July 25th, 2019
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் பிரச்சினைகளை எனது பிரச்சினையாக ஏற்று எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும்... [ மேலும் படிக்க ]

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இல்லை – சமல் ராஜபக்ச!

Thursday, July 25th, 2019
எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட... [ மேலும் படிக்க ]

மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

Thursday, July 25th, 2019
அவுஸ்திரேலியா நோக்கி மேலும் ஐந்து இலங்கையர்களுடன் வந்துகொண்டிருந்த படகினை அந்நாட்டு கரையோர பாதுகாப்பு படையினர் கடல் நடுவில் மறித்து திருப்பி அனுப்பியுள்ளனர். உள்துறை அமைச்சர் Peter... [ மேலும் படிக்க ]