All posts by editor1

கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நிலை ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, August 1st, 2019
கடற்றொழிலாளர்களுக்கு பல நாள்கள் கடலில் தொழில் செய்யக் கூடிய 55 அடி நீளமான படகுகள் 50 வீத மானிய விலையில் வழங்கப்படுமென ஏற்கனவே வரவு – செலவுத்; திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!

Thursday, August 1st, 2019
எதியோப்பியாவில் பொதுமக்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது... [ மேலும் படிக்க ]

பயங்கர காட்டுத்தீ – ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்!

Thursday, August 1st, 2019
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மரங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பரவி... [ மேலும் படிக்க ]

ஹம்ஸா பின்லேடன் உயிரிழப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

Thursday, August 1st, 2019
அல்-கொய்தாவின் நிறுவுனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன்... [ மேலும் படிக்க ]

இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, August 1st, 2019
நாடு முழுவதும் இன்று(01) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான... [ மேலும் படிக்க ]

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Thursday, August 1st, 2019
நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று(01) முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். சம்பள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான... [ மேலும் படிக்க ]

சஹ்ரானை ஐ.எஸ்.ஐ.எஸ் வழிநடத்தவில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Thursday, August 1st, 2019
ஐ. எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடியாக தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான்... [ மேலும் படிக்க ]

அடுத்தமாத இறுதிக்குள் ஓய்வூதியக்காரர்களுக்கு நிலுவை – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Thursday, August 1st, 2019
அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல ஓய்வூதியக்காரர்களது ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான நிலுவைகள் அனைத்தும் செலுத்தி முடிக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார... [ மேலும் படிக்க ]

தொடரை வென்று கைப்பற்றியது இலங்கை!

Thursday, August 1st, 2019
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!

Thursday, August 1st, 2019
மாணவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இதுவரை 777 மில்லியன் ரூபா அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]