All posts by editor1

அவுஸ்திரேலியாவின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து!

Saturday, August 17th, 2019
லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ்... [ மேலும் படிக்க ]

அடுத்த மலிங்கா பெரியசுவாமி?

Saturday, August 17th, 2019
2019 டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெரியசுவாமி, இலங்கையின் மலிங்காவைப் போல் பந்துவீசுவதுடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி... [ மேலும் படிக்க ]

சச்சினின் சாதனையைவெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி!

Saturday, August 17th, 2019
இந்திய ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர் 329 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை 89 டெஸ்ட் போட்டியில் டிம் சவுத்தி சமன் செய்து அசத்தியுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம், ஊழலை தடுக்க 5 ஆண்டு வேலைத்திட்டம்!

Saturday, August 17th, 2019
இலஞ்சம், ஊழல் என்பவற்றை ஒழிப்பதற்காக 5 ஆண்டு செயற்றிட்டம் அமுலாவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்கள் காலம்... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் பயிற்சியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Saturday, August 17th, 2019
இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரோடு,... [ மேலும் படிக்க ]

13 வருட கட்டாயக் கல்வி: 5 ஆயிரம் பேருக்கு ஆசிரிய நியமனங்கள் – கல்வி அமைச்சர்!

Saturday, August 17th, 2019
13 வருட கட்டாயக் கல்வியின் வேலைத் திட்டத்திற்காக புதிதாக 5 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அடுத்த ஆண்டிற்கான இலவச பாட நூல் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் தடை: புதிய நடைமுறை அமுல்!

Saturday, August 17th, 2019
யாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: மூன்று பேருக்கு மேல் போட்டியிட்டு யாரும் பெரும்பான்மை பெறாதுவிடத்து வெற்றி யாருக்கு!

Saturday, August 17th, 2019
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் மூவர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் போட்டியிடுவார்களேயானால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை வெற்றிபெறும் வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளுக்கு செல்ல மறுக்கும் வைத்தியர்கள் –நோயாளர்கள் அவதி!

Saturday, August 17th, 2019
கஷ்ட பிரதேசங்களுக்கு செல்ல வைத்தியர்கள் மறுக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் 25 வைத்தியசாலைகளில் இதுவரை வைத்தியர்கள் இல்லை என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி பிரதமர்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் நலன்களை மேம்படுத்தி வினைத்திறனான சேவை பெறப்படும் – ஜனாதிபதி!

Saturday, August 17th, 2019
நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையாற்றுவதற்குத் தேவையான சூழல் முக்கியமானது எனவும், அதனை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]