அத்தியாவசிய சேவையாகிறது ரயில் மற்றும் ஆசிரியர் சேவை – அனுமதி கொடுத்தது!
Wednesday, October 2nd, 2019
ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை... [ மேலும் படிக்க ]