All posts by editor1

போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை – அமைச்சர் மகிந்த அமரவீர!

Tuesday, December 10th, 2019
கொழும்பு நாரஹன்பிட்டி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

விமான நிலைய வி.ஐ.பி வாயிலை பயன்படுத்துவது தொடர்பில் விசேட கட்டுப்பாடு !

Tuesday, December 10th, 2019
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வந்துசெல்லும் வி.ஐ.பி வாயிலை பயன்படுத்துவது தொடர்பில் விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள்... [ மேலும் படிக்க ]

மின் ஒழுக்கு: குடிசை வீடு முற்றாக அழிவு – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக வீடமைத்து கொடுக்க ஈ.பி.டி.பி. நடவடிக்கை!

Tuesday, December 10th, 2019
மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகிய நிலையில் பரிதவிக்கும் குடும்பத்தினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

இணைய சேவை மற்றும் தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு!

Tuesday, December 10th, 2019
புதிய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்களுக்கு அமைய அதன் நன்மைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. வற், தொலைத்தொடர்பு வரி விலக்கு மற்றும் பிற வரி திருத்தங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈ.பிடி.பியின் மாநகர உறுப்பினர் அனுசியா!

Tuesday, December 10th, 2019
யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக யாழ் நகர்... [ மேலும் படிக்க ]

பாலியல் இலஞ்சம் கோரும் அரச அதிகாரிகள் – ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நெஷனல்!

Tuesday, December 10th, 2019
அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நெஷனல்... [ மேலும் படிக்க ]

ஆண் – பெண் தனித்தனி நுழைவாயில் இல்லை – சவுதி அரேபியா!

Tuesday, December 10th, 2019
சவுதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் - பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள... [ மேலும் படிக்க ]

வலிகாமம் கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி உதயம்!

Monday, December 9th, 2019
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்யும் முகமாக இளைஞர் அணி கட்டமைப்பு கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பயன்!

Monday, December 9th, 2019
வவுனியா அரச - தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்... [ மேலும் படிக்க ]

புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா!

Monday, December 9th, 2019
சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை... [ மேலும் படிக்க ]