All posts by editor1

அறிக்கைகளை சமர்ப்பிக்காத கட்சிகளின் பதிவு இரத்து!

Tuesday, January 7th, 2020
புதிய அரசியல் கட்சிகளின் பதிவு ஜனவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. பல கட்சிகள் தம்மை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக... [ மேலும் படிக்க ]

பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குனும் ஜனாதிபதி!

Tuesday, January 7th, 2020
பொது மக்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். வீடு, சிறிய வர்த்தகம் அல்லது நிர்மாணிப்பு திட்டமிடல்களை உரிய முறையில்... [ மேலும் படிக்க ]

40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல்வியங்காடு சந்தையில் போராட்டம்!

Tuesday, January 7th, 2020
யாழ். மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட்டின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்தும் குத்தகைகாரர்களின் செயற்பாடுகளைக் கண்டித்தும் யாழ். கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள்... [ மேலும் படிக்க ]

ஒழுக்கு விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மீது கடும் நடவடிக்கை – அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

Monday, January 6th, 2020
ஒழுக்க விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மற்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு அரச ஊழியருக்கும் தராதரம் பாராது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, January 6th, 2020
வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

உலகிலேயே மிகப்பெரிய பூ சுமத்ரா தீவில் மலர்ந்தது!

Monday, January 6th, 2020
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் ரப்லேசியா அர்னால்டி என்ற பூ மலர்ந்துள்ளது. உலகில் இதுவரை பூத்த... [ மேலும் படிக்க ]

தேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, January 6th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பரந்தளவிலான தேசிய அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுத் துருப்புக்கள் வெளியேற வேண்டும் – ஈரானில் நிறைவேறியது தீர்மானம்!

Monday, January 6th, 2020
அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி, ஈராக் துணை ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற... [ மேலும் படிக்க ]

வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் அழைப்பு!

Monday, January 6th, 2020
வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை மாலை இரண்டு மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வலிகாமம்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியிடம் நட்டஈடு கோரியுள்ள ஹத்துருசிங்க!

Monday, January 6th, 2020
தமது பதவிக்காலம் முடிவடைய முன்னர் பதவியில் இருந்து விலக்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க நட்டஈடு கோரியுள்ளார். தமக்கு... [ மேலும் படிக்க ]