All posts by editor1

கோப் பிராயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

Monday, January 27th, 2020
ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிராயன்ட், லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது,... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளர்ச்சியுடன் இலாபமீட்டுவதே அரச நிறுவனங்களின் பிரதான சவால் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Monday, January 27th, 2020
துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே சகல அரச நிறுவனங்களினதும் முதன்மை பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: கண்டறிய தேசிய செயற் குழு நியமனம்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தேசிய செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேசிய செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறு சுகாதார,... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கம்: துருக்கியில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

Monday, January 27th, 2020
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. சிவ்ரிஸ் என்ற பகுதியை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்... [ மேலும் படிக்க ]

மிகவும் இக்கட்டான சூழ்நிலையை சீனா எதிர்கொண்டுள்ளது – ஜீ ஜின்பிங்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாகவும், இதனால் சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரு வெளிநாட்டவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 11 தங்கம்!

Monday, January 27th, 2020
பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர்கள் திறமையை வெளிபடுத்தியுள்ளனர். இந்த தொடரில் இலங்கை வீரர்கள் 11 தங்கப்பதக்கங்களையும் 8... [ மேலும் படிக்க ]

கணவன் இறந்த அதிர்ச்சி: மனைவியும் காலமானார். அன்னார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!

Sunday, January 26th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் சிறந்த சமூகசேவையாளருமான முருகன் ஐயாத்துரை அவர்கள் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். கணவனின்... [ மேலும் படிக்க ]

சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன!

Sunday, January 26th, 2020
சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக நடைமுறை அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் உள்ள நெல்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: 32 பேரின் உயிரை காப்பாற்ற ஜனாதிபதி நடவடிக்கை!

Sunday, January 26th, 2020
சீனாவின் ஹூவான் நகரில் உள்ள சகல இலங்கை மாணவர்களையும் உடனடியாக அங்கிருந்து நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதனுடன் சம்மந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]