All posts by editor1

குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விஸா கிடைகப்பெறாது – பிரித்தானிய அரசாங்கம்!

Wednesday, February 19th, 2020
பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ், குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விஸா கிடைகப்பெறாது என பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இந்த அறிவித்தலை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்பும் இந்தியா!

Wednesday, February 19th, 2020
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவுவதாக இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ள நிலையில் கொரோனா வைரஸை ஒடுக்குவதற்கான மருந்து பொருட்களை சீனாவுக்கு இந்தியா அனுப்பி... [ மேலும் படிக்க ]

20 பேர் கொலை: கெமரூனில் 600 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்..!

Wednesday, February 19th, 2020
ஆப்பிரிக்க நாடான கேமரூனின் டும்போ பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவினரினால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் 14 சிறுவர்களும்... [ மேலும் படிக்க ]

வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை, புதுகுளம் மகா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்திருனராக கலந்து சிறப்பிப்பு!

Tuesday, February 18th, 2020
வவுனியா கருங்காலிக் குளம் அ.த.க. பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியின் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, February 18th, 2020
நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருவதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

“ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டில் கருத்துரை வழங்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் கோட்டபய – ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, February 18th, 2020
 “ஆசியாவின் எதிர்காலம்” சர்வதேச மாநாட்டில் கருத்துரை வழங்கவிருக்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் என்றவகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Tuesday, February 18th, 2020
நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான போலி... [ மேலும் படிக்க ]

லாரியஸ் விருது சச்சினுக்கு!

Tuesday, February 18th, 2020
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது.... [ மேலும் படிக்க ]

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூ: – பர்கினோ பசோ வில் 24 பேர் பலி!

Tuesday, February 18th, 2020
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம்... [ மேலும் படிக்க ]

பதிவுக்காக 125 புதிய அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, February 18th, 2020
125 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்துகொள்ள விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (17) மாலை 4 மணியுடன்... [ மேலும் படிக்க ]