இலங்கையின் முதலாவது கொரோனா கண்காணிப்பு நிலையம் – சுகாதார அமைச்சு!
Thursday, March 5th, 2020
ஹெந்தலை தொழு நோய் மருத்துவமனையை இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளர் கண்காணிப்பு நிலையமாக மாற்ற சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக தேசிய செயற்பாட்டு... [ மேலும் படிக்க ]