இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!
Friday, April 3rd, 2020
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி
டொலருக்கான விற்பனை பெறுமதி 192 ரூபா 80 சதமாக இருந்தது.
கொரோனா... [ மேலும் படிக்க ]