கொரோனா தொற்று: இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது – உலகில் இதுவரை 88,000 பேர் உயிரிழப்பு!
Thursday, April 9th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று
காரணமாக மற்றும் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்தார்.
ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று
நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றுவந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]