All posts by editor1

டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளின் பின்னால் மக்கள் அணிதிரண்டால்  அனைத்தும் சாத்தியமாகும் – ஈ.பி.டி.பியின் வேட்பாரளர் மனோகரன்!

Monday, October 28th, 2024
சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்ப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அனுராவுடனான எமது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்துள்ளது –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, October 27th, 2024
ஜனாதிபதி அனுரவுடனான எனது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் –  செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Sunday, October 27th, 2024
குடியேற்ற திட்டங்களை ஆரம்பிக்கும் போது நமது மக்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அல்லது கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது நோக்கமாக இருந்ததாக தெரிவித்த செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மக்கள் அணிதிரளும்  பட்சத்தில் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் அழைப்பு!

Sunday, October 27th, 2024
சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மக்கள் எம்மோடு... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் இலங்கை வருகின்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, October 27th, 2024
   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கிற்கான ரயில் சேவை!

Sunday, October 27th, 2024
கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான... [ மேலும் படிக்க ]

இரண்டாவது முறையும் சொந்த மண்ணில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்ட இந்தியா!

Sunday, October 27th, 2024
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. புனேயில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம்,... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு –  அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜா!

Saturday, October 26th, 2024
தொடர்ச்சியாக பொய்யும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமைமுதல் விநியோகம்!

Saturday, October 26th, 2024
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக... [ மேலும் படிக்க ]

 பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி  உத்தரவு !

Saturday, October 26th, 2024
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை (27) முதல்... [ மேலும் படிக்க ]