All posts by editor1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்- தமிழில் தகவல் வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Friday, August 7th, 2020
நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜக்க்ஷ... [ மேலும் படிக்க ]

வரலாற்று வெற்றியுடன் நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கின்றார் மஹிந்த ராஜபக்ச!

Friday, August 7th, 2020
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியினை பதிவு செய்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்றில் இலகுவாக மூன்றில் இரண்டு... [ மேலும் படிக்க ]

இலக்கினை வெற்றி கொள்ள இரவு பகல் பாராது அயராது உழைத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி – வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் – பிரதமர் கோரிக்கை!

Friday, August 7th, 2020
நேற்றையதினம் நடந்துமுடிந்த பொதுதேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பொது மக்கள் நாட்டின் பொதுச்சட்டம் மற்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

7 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பப்பட்டார் டக்ளஸ் தேவானந்தா !

Friday, August 7th, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ்.... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் வெற்றி – வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள்!

Friday, August 7th, 2020
வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலிபன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்!

Friday, August 7th, 2020
2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவ செய்துள்ளது. அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த... [ மேலும் படிக்க ]

விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் செல்கிறார் சசிகலா!

Friday, August 7th, 2020
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட விருப்பு வாக்கு விபரம் அறிவிப்பு!

Friday, August 7th, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள முடிவுகள்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Wednesday, August 5th, 2020
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த தொகுதியில்... [ மேலும் படிக்க ]

நாளை பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் வெளியாகும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, August 5th, 2020
நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]