மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு – காலநிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!
Saturday, November 30th, 2024
தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]