யாழ்ப்பாணத்தில் பாரிய வெடிப்பு சத்தம் – பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!
Friday, September 11th, 2020
யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம்
பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிபொருட்களை
செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்றுவெள்ளிக்கிழமை
முன்னெடுப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர்... [ மேலும் படிக்க ]