எல்லைதாண்டி ஊடுருவிய இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு!
Wednesday, December 16th, 2020
இலங்கை கடற்பரப்பிற்குள்
ஊடுருவிய இந்திய மீனவர்களில் 22 பேரையும் எதிர் வரும் 18 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தலில்
வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அ.யூட்சன்... [ மேலும் படிக்க ]