வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
Friday, December 25th, 2020
கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக
வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை
வந்தடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய
அரபு எமிரேட்ஸில்... [ மேலும் படிக்க ]