All posts by editor1

யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்துவைப்பு!

Sunday, January 10th, 2021
யாழ்.சிறைச்சாலை வளாக விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த விடுதியானது நேற்று இரவு, சம்பிரதாயபூர்வமாக,... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்றுறுதி – நெருக்கமாக தொடர்பை பேணியவர்களை கண்டறிய சுகாதார தரப்பினர் நடவடிக்கை!

Sunday, January 10th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நான் இஶ்ரீகொவிட்-19 க்கு... [ மேலும் படிக்க ]

புதிய வழிகாட்டிகளுக்கு அமைவாகவே வணிக விமான சேவைக்காக நாடு திறக்கப்படுகிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Sunday, January 10th, 2021
யுக்ரைனில் இருந்து நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைப்பதை நிறுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச துறைசார் இராஜாங்க அமைச்சருக்கு ஆலோசனை!

Sunday, January 10th, 2021
பாரிய மற்றும் சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார். இணைய... [ மேலும் படிக்க ]

புதிய கல்வியாண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளையதினம் மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 10th, 2021
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக நாளையதினம் திறக்கப்படவுள்ளது. முன்பதாக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் நாளைமுதல் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 10th, 2021
அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் நாளை திங்கட்கிழமைமுதல் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 10th, 2021
திருகோணமலை, சல்லி அம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா ... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – நாட்டில் தொழிலற்றோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!!

Sunday, January 10th, 2021
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு தீர்வாக புதிய தொழில்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, January 9th, 2021
தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்டது உருளைக்கிழங்கு மானியம் – அரசின் திட்டங்களை உதாசீனம் செய்ய அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, January 9th, 2021
யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு மானியம் முறையற்ற நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]