All posts by editor1

சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் – கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் வலியுறுத்து!

Thursday, February 4th, 2021
சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் விஜேசூரிய, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

மார்ச்முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் – கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021
கொரோனா தடுப்பூசி மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, February 4th, 2021
குழந்தைகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமையும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவுக்கு பூகோளிய அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் தார்மீக உரிமை கிடையாது – இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டு!

Thursday, February 4th, 2021
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூகோளிய அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் தார்மீக உரிமை கிடையாது என பற்றிக், கைத்தரி துணிகள் மற்றம் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் – அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது – அமைச்சர் வாசுதேவ!

Thursday, February 4th, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளின் அழுத்தம் மியான்மரில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் – இராணுவ புரட்சி தொடர்பில் சீனா!

Thursday, February 4th, 2021
மியான்மரில் இராணுவ புரட்சியை கண்டித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டு அறிக்கையை சீனா தடுத்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில்... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!

Thursday, February 4th, 2021
இலங்கையீன் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த கைதிகளுக்கு PCR பரிசோதனைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவானது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தது – இலங்த்தீவின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மேடி தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021
இலங்கை - இந்திய உறவானது மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த உறவாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021
நாட்டின் 73 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உலக தலைவர்களும் தமது வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில் நாம் பெற்ற சுதந்திரத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தீவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று !

Thursday, February 4th, 2021
இலங்கைத் தீவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். அந்தவகையில் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை திருநாடு சுதந்திரம் பெற்று தம்மைத் தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 73 ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]