All posts by editor1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!.

Tuesday, December 10th, 2024
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவினால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை !

Tuesday, December 10th, 2024
உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் ரஷ்யாவினால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ரக ஏவுகணை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. “ஒரேஷ்னிக்” என பெயரிடப்பட்டுள்ள இந்த... [ மேலும் படிக்க ]

4 பில்லியன் வருமானம் –  வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!  

Tuesday, December 10th, 2024
2024 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் 4 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை குறைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் –  அநுர தரப்புக்கு நளின் வலியுறுத்து!

Tuesday, December 10th, 2024
மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – மந்த நிலையில் பண்டிகைக்கால வியாபாரம் – வியாபாரிகள் கவலை!

Tuesday, December 10th, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பண்டிகைக் கால வியாபாரங்கள் மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போதைய அரசாங்கம் கூறியது... [ மேலும் படிக்க ]

தேங்காய் பற்றாக்குறை – மக்களை வதைத்து ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

Tuesday, December 10th, 2024
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]

பாடசாலை கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு – மாணவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து!

Tuesday, December 10th, 2024
பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்... [ மேலும் படிக்க ]

தேர்தலில் போட்டியிட்ட 1,042 பேர் வருமானம் – செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை –  தேர்தல் ஆணையகம் தகவல்!

Tuesday, December 10th, 2024
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை தொடர்பான விபரத்தை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6 ஆம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

Tuesday, December 10th, 2024
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். ஐக்கிய நாடுகள் சபையானது  கடந்த  1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. இது  உலக மனித... [ மேலும் படிக்க ]

இலங்கையை வீழ்த்தி தரவரிசையில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா!

Tuesday, December 10th, 2024
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 348 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி... [ மேலும் படிக்க ]