தேர்தலில் போட்டியிட்ட 1,042 பேர் வருமானம் – செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை – தேர்தல் ஆணையகம் தகவல்!
Tuesday, December 10th, 2024
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை தொடர்பான விபரத்தை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.
வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட 1,042 பேர் வருமானம் – செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆணையகம் கூறியுள்ளது.
தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த வேளையில், அதில் 7,846 வேட்பாளர்கள் மட்டுமே வருமானம்-செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
000
Related posts:
தமது குடியிருப்பு காணிகளுக்கு உரிமம் பெற்றுத்தருமாறு திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந...
கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தியில் துறைசார் அதிகாரிகள் திட்டமிட்ட அசமந்தம் – மக்கள்...
தெல்லிப்பழை, மல்லாகம் சந்திகளில் வீதிச் சமிக்கை விளக்கு -அவசியத்தை வலியுறுத்தி ஈ.பி.டி.பி. பிரேரணை!
|
|
|


