All posts by editor1

அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிசூடு- 8 பேர் பலி!

Wednesday, March 17th, 2021
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்றுள்ளன. ... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Wednesday, March 17th, 2021
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக் கழகங்களையும் திறப்பது ஆராய்வு – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, March 17th, 2021
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் மீளவும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

உலக கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு 25 வருடங்களின் பின்னர் வழங்கப்படும் பரிசு!

Wednesday, March 17th, 2021
இலங்கை கிரிக்கட் அணி, உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. முன்பதாக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி, பாகிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

தொழில் திறன் நிறைந்த ஊடகத் தொழிலை உருவாக்க ‘ஊடகக் கற்கை நிறுவனம் – அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நடவடிக்கை!

Wednesday, March 17th, 2021
நவீன உலகிற்கு முகங் கொடுக்கக் கூடிய தொழில்முறை திறன்களைக் கொண்ட ஊடக வல்லுனர்களை உருவாக்குவதற்காக எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஊடக ஆய்வு நிறுவனமொன்றை அமைக்க வெகுஜன ஊடக அமைச்சு... [ மேலும் படிக்க ]

தேவையேற்படின் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் – இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, March 17th, 2021
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த நத்தார்... [ மேலும் படிக்க ]

வறிய மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்குவிக்கும் ‘ப்ரக்ஞாபந்து’ புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்!

Wednesday, March 17th, 2021
“ப்ரக்ஞாபந்து” புலமைப் பரிசில் நிதியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 17th, 2021
புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

வடபகுதி காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – எடுத்துச் செல்லப்பட்ட கோப்புக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் – விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமே உறுதி!

Wednesday, March 17th, 2021
வடபகுதியில் உள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த... [ மேலும் படிக்க ]

யாழ் கிளிநொச்சி மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

Wednesday, March 17th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை... [ மேலும் படிக்க ]