27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – நாடளாவிய ரீதியில் விற்பனைக்கு வரும் நிவாரண பொதி!
Thursday, April 1st, 2021
பண்டிகை
காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும்
12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை
செய்யப்படும்... [ மேலும் படிக்க ]