All posts by editor1

நச்சுப் பொருட்களற்ற உணவுக் கலாச்சாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 7th, 2021
உணவுப் பொருட்களின் தரம் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, April 7th, 2021
பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக... [ மேலும் படிக்க ]

நியூயோர்க் குடியிருப்பு கட்டிடத்தில் தீப் பரவல் 350க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்தில்!

Wednesday, April 7th, 2021
நியூயோர்க்கின் குயின்ஸில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடமொன்று தீப் பிடித்து எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தீப் பரவலை... [ மேலும் படிக்க ]

மேலும் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் புடின்!

Wednesday, April 7th, 2021
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மேலும் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது அவரது பதவிக் காலத்தினை 2036 வரை நீடிக்க... [ மேலும் படிக்க ]

தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு !

Wednesday, April 7th, 2021
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவுவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய... [ மேலும் படிக்க ]

தோழர் குணாளனின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!

Wednesday, April 7th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் விசுவாசத்துக்குரியவருமான தோழர் குணாளனின் புகழுடலுக்கு ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Wednesday, April 7th, 2021
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]

செயலூக்க வல்லமை சிவஞானசோதியின் மறைவு பெருந்துயரை தந்துவிட்ட பேரிழப்பு – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 7th, 2021
அரும்பெரும் செயலூக்கச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருந்த வல்லமையாளன் ஒருவரை தமிழர் பிரதேசங்கள் மட்டுமன்றி, இலங்கைத்தீவே இன்று இழந்து விட்டது என ஈழ மக்கள் ஜனநாகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம் – வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 6th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு இன்று (2021, ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

Tuesday, April 6th, 2021
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மே - செப்டம்பர் மாதங்களில்... [ மேலும் படிக்க ]