All posts by editor1

எதிர்வரும் மே மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் – பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!

Monday, April 12th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் புறக்கணித்து செயற்பட்டால் எதிர்வரும் மே மாதத்தில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை இலங்கையைத்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையீடு செய்யப்போவதில்லை – இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு!

Monday, April 12th, 2021
தமது நாட்டு தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்துவதா இல்லையா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையில் உள்ள சீன தூதரகம் இலங்கையின் உள்ளக... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள ஆபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Monday, April 12th, 2021
புத்தாண்டு காலத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போதுள்ள ஆபத்தை குறைத்து... [ மேலும் படிக்க ]

இன்று வடக்கில் உச்சம் கொடுக்கும் சூரியன் !

Monday, April 12th, 2021
வடக்கின் பல பிரதேசங்களுக்கு மேலாக இன்று நண்பகல் 12.11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன்,... [ மேலும் படிக்க ]

பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை சரியான வழியில் செயற்பட வைப்பதே எனது நோக்கம் – அதையே மணிவண்ணன் விவகாரத்திலும் மேற்கொண்டேன் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 11th, 2021
பொறுப்புள்ள ஒரு தமிழ் அரசியல் தலைவர் என்ற அடிப்படையில், பிரச்சனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை மீட்டு சரியான வழியில் அவர்களை தொடர்ந்து செயற்பட வைக்கும் பொறுப்பு எனக்குள்ளது என... [ மேலும் படிக்க ]

மேலும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை – சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு!

Sunday, April 11th, 2021
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வர்த்தமானிக்காக மேலும் இரண்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியா உறுதிமொழி!

Sunday, April 11th, 2021
தற்போதைய சூழ்நிலையில், கொரோனா பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா... [ மேலும் படிக்க ]

பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெற தடை!

Sunday, April 11th, 2021
இலங்கைக்குள் மத அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெற அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எச்சரிக்கை!

Sunday, April 11th, 2021
பண்டிகை காலங்களில் பொது சுகாதார விதிகளை மீறும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – மத்தியவங்கி அறிவிப்பு!

Sunday, April 11th, 2021
அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை 12 ஆம்’ திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை ... [ மேலும் படிக்க ]