குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு – பிரதி பொலிஸ்மா அதிபர்!
Sunday, April 18th, 2021
இன்று மதியம் 12.00 மணி
முதல் நாளை காலை 06.00 மணி வரை குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும்
விசேட சோதனை நடவடிக்கையொன்று நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]