All posts by editor1

21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமானதல்ல – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பது கடினம் என நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் – சீரம் நிறுவனம் உறுதி !

Tuesday, April 20th, 2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நெருக்கடி இருந்தபோதிலும் உறுதியளித்ததைப் போன்று, கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. இலங்கையில்... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் 2 ஆவது நாள் விசாரணை!

Tuesday, April 20th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று இரண்டாவது நாளாகவும்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறையை மட்டுப்படுத்த தீர்மானம் – கல்லி அமைச்சர்!

Tuesday, April 20th, 2021
2021 ஆகஸ்ட் மாதத்துக்கான பாடசாலை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் நாளை விசேட பாதுகாப்பு – பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

Tuesday, April 20th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு 2 வருடம் பூர்த்தியடையும் எதிர்வரும் புதன்கிழமை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை!

Tuesday, April 20th, 2021
பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் முதலாம் கட்டத்தின் கீழ், நகர... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது!

Tuesday, April 20th, 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சாரும் – ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டு!

Tuesday, April 20th, 2021
நாடொன்றில் இறைமை ஊடாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு சகல அரச அதிகாரிகளையும் சாரும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

சில மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Tuesday, April 20th, 2021
எதிர்வரும் சில மாதங்களில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு... [ மேலும் படிக்க ]