உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!… – மே தினச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!
Saturday, May 1st, 2021
உழைக்கும் மக்களின் உரிமைகள் சகலதும் வென்றிடவும், அரசியலுரிமையிலும்
அபிவிருத்தியிலும்
அன்றாட வாழ்விலும் தமிழர்
தேசம் தலை நிமிர்வு பெற்றிடவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்... [ மேலும் படிக்க ]