சுகாதாரத்திற்கு தீங்கு – நெல்லியடியில் பச்சைகுத்தும் நிலையத்திற்கு வைக்கப்பட்டது சீல்!
Thursday, January 30th, 2025
நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்... [ மேலும் படிக்க ]