சீனா நன்கொடையாக வழங்கிய மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!
Wednesday, May 26th, 2021
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
பீஜிங்கிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இலங்கையின்... [ மேலும் படிக்க ]