சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
Wednesday, May 26th, 2021
சீன - இலங்கை கூட்டு உற்பத்தியாக
சினோவெக் கொரோனா தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் நாட்டினுள் உற்பத்தி
செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]