All posts by editor1

சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே எரிபொருட்களின் விலை அதிகரிப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, June 14th, 2021
எரிபொருட்களின் பொருட்களின் விலை அதிகரிப்பானது சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இது,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது பஹ்ரெய்ன்!

Monday, June 14th, 2021
புதிய வேலை வாய்ப்புகளுக்கான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாட்டை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு பஹ்ரெய்ன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

தாமதமான கொடுப்பனவுகளை வழங்குமாறு ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Monday, June 14th, 2021
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்து 3 மாதங்களுக்கும் அதிக காலம் கடந்த நிலையில், பரீட்சை கடமை கொடுப்பனவை கல்வி அமைச்சு இதுவரையில் வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் – நிறுவனங்களின் தலைவர்களிடம் பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்து!

Monday, June 14th, 2021
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயற்பாடுகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை – கடற்றொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அக்கறை!

Sunday, June 13th, 2021
மீன்பிடித் துறைசார் உபகரணங்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும்  என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். நீர்கொழும்பு மாநகர... [ மேலும் படிக்க ]

இலங்கை வான்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3 விமானங்கள்!

Sunday, June 13th, 2021
உக்ரேனில் புதுப்பிக்கப்பட்ட 3 அண்டனோவ் 32 (Antonov-32) ரக விமானங்கள், இலங்கை வான்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2014 நவம்பர் மாதம்முதல் தற்போது வரையில், அந்த விமானங்கள்,... [ மேலும் படிக்க ]

கோறளைப்பற்றிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு!

Sunday, June 13th, 2021
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள் – ஜனாதிபதியிடம் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Sunday, June 13th, 2021
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை,எதிர்வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு அமுல்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

இலவச இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!

Sunday, June 13th, 2021
இ-தக்ஸலாவ திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி பணிகளுக்கு அக்கறை காட்டாத அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதானிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Sunday, June 13th, 2021
அமைச்சுக்களின் அபிவிருத்தி பணிகளுக்கு அக்கறை காட்டாத மற்றும் ஒத்துழைப்புகளை வழங்காத அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள்... [ மேலும் படிக்க ]