அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு!
Friday, July 23rd, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுஇரவு
வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]