வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுச் செல்பவர்களுக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Wednesday, July 28th, 2021
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச்
செல்வோருக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் நாரஹேன்பிட்டியில்
அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்றையதினம்முதல்... [ மேலும் படிக்க ]