கொத்தலாவல சட்டமூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவிப்பு!
Wednesday, August 4th, 2021
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு
பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை
என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]