இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Monday, August 16th, 2021
இன்றுமுதல் நாளாந்தம், இரவு
10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்
அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]