ஒக்டோபர்முதல் 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Tuesday, August 17th, 2021
ஒக்டோபர் மாதம்முதல் 18 - 30 வயது
வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்
சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது, 30 வயதுக்கு... [ மேலும் படிக்க ]