All posts by editor1

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை!

Sunday, August 29th, 2021
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை தேர்தல்... [ மேலும் படிக்க ]

பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைஸர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை நாளைமுதல் ஆரம்பம் – வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்தில் நாளை மாதம் 30 ஆம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்!

Sunday, August 29th, 2021
கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு கொவிட்-19 இடர்காலத்தைச் சமாளிப்பதற்கு உதவும் வகையிலான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கௌதாரிமுனையைச் சேர்ந்த 137... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்!

Saturday, August 28th, 2021
அமெரிக்காவினால் இன்று மேலும் ஒரு லட்சம் பைஸர் - பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டது. கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றை எதிர்கொள்ள புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் – ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்து!

Saturday, August 28th, 2021
வீட்டில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளர்கள் புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ... [ மேலும் படிக்க ]

நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு – பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல்!

Saturday, August 28th, 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட 4 பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல்துறைத்... [ மேலும் படிக்க ]

சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!

Saturday, August 28th, 2021
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்தக்கும் அதிகமான சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து அதிகமான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

Saturday, August 28th, 2021
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்து 10 ஆயிரத்து 146 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து 403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி உள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்றின்... [ மேலும் படிக்க ]