அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவையில் அங்கீகாரம்!
Tuesday, August 31st, 2021
அதிபர் - ஆசிரியர்களுக்கான வேதன
பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5 ஆயிரம் ரூபா இடைக்கால மாதாந்த
கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை,... [ மேலும் படிக்க ]