புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு – புகையிரத பொது முகாமையாளர் தெரிவிப்பு!
Saturday, September 25th, 2021
இந்தியாவிலிருந்து 160 புகையிரத
பெட்டிகளை கொள்வனவு செய்ய ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும்
நோக்கில், புதிய பெட்டிகளை கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]