இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் – பொலிசாரின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
Saturday, October 23rd, 2021
மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை
தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ்... [ மேலும் படிக்க ]