All posts by editor1

யாழ். பல்கலைக்கழக மாணவர் அணிக்கு பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசு!

Monday, October 25th, 2021
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ்.... [ மேலும் படிக்க ]

காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!

Sunday, October 24th, 2021
கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம் – முதலாம் திகதிமுதல் நாடுமுழுவதும சேவை நடைபெறும் என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
நாளைமுதல் மாகாணங்களுக்கு உள்ளான புகையிரத சேவைகளுக்காக 133 புகையிரதங்களை ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ,நாளைமுதல் பருவகால பயணச் சீட்டை... [ மேலும் படிக்க ]

அவங்க என்ன வேணுமானாலும் பேசிட்டுப் போகட்டும்- பாபர் ஆசம்மிடம் கூறிய இம்ரான் கான்!

Sunday, October 24th, 2021
........... வெளியில் பேசப்படும் பேச்சுக்களிற்கு செவிசாய்க்கவேண்டாம் என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்தார் என பாக்கிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார் பாபர் அசாம் தலைமை பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

மக்களை சரியாக வழிநடத்தும் தேசியக் கடமையை இலங்கை வானொலி மேற்கொண்டது – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Sunday, October 24th, 2021
மக்களுக்கு சரியான செய்திகளை வழங்கி இக்கட்டான காலட்டங்களில் மக்களை சரியாக திசை வழிப்படுத்துவதில் இலங்கை வானொலியின் பங்களிப்புக் காத்திரமானதாக அமைந்திருந்ததாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியம் – பொதுமக்களிடம் யாழ் பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை!

Sunday, October 24th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் உட்பட அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுமென யாழ்ப்பாண வலியுறுத்தியுள்ளார். இன்றையதினம் (24) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Sunday, October 24th, 2021
ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கு காரணமான சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

விசேட பூஜை வழிபாடுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி – கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னமும் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Sunday, October 24th, 2021
மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வழிபாடுகளில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – கியூப தூதுவர் இடையே சந்திப்பு – இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இணக்கம்!

Sunday, October 24th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கைக்கான கியூப தூதுவருக்’கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிநேகபூர்வமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இருதரப்பு நட்புறவு தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கமைய 15 இலட்சம் லீட்டர் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]