All posts by editor1

கடந்தகாலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்!

Thursday, December 16th, 2021
மன்னார் மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில், விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான... [ மேலும் படிக்க ]

சீனாவின் உதவியுடன் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பயனாளர்களுக்கு வழங்கிவைப்பு!

Thursday, December 16th, 2021
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை... [ மேலும் படிக்க ]

யாழில் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

Thursday, December 16th, 2021
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுவோரை சேவையில் இணைக்க நிறுவக பிரதானியின் அனுமதி கட்டாயமானது – அரச சேவை அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, December 15th, 2021
ஓய்வு பெறுவோரின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரையான... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம் – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனம், இந்த பணிகளை வேறு இரண்டு... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு – மத்திய தபால் பரிமாற்றகத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம் என பிரதி தபால்மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் சுமார் 5 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரம் சுற்றிலாப் பயணிகள் வருகை – சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
இலங்கைக்கு கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடம் டிசம்பர்... [ மேலும் படிக்க ]

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எவரும் குண்டுகளை வெடிக்கச் செய்ய மாட்டார்கள் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
ஜஹ்ரான் ஹாசிமிற்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என... [ மேலும் படிக்க ]

‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளிப்பு!

Wednesday, December 15th, 2021
எதிர்காலத்தில் எரிவாயு விநியோகத்தில் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் SLSI தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு... [ மேலும் படிக்க ]