திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து – டிப்பர் மோதி விபத்து: 26 பேர் காயம்!
Monday, January 10th, 2022
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின்
பட்டிதிடல் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில்
26 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை... [ மேலும் படிக்க ]