2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, January 11th, 2022
திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித்
தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அத்துடன் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக ஒரு... [ மேலும் படிக்க ]