All posts by editor1

எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படாது – பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
மின்துண்டிப்பை மேற்கொள்ளாது மின்சார சவால்களை எதிர்கொள்வது பற்றி பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா பொறுப்புடன் செயற்படும் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
நெருக்கடியான சூழ்நிலையின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியா நிதி உதவி – புனரமைப்பு பணிக்காக அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Wednesday, February 16th, 2022
புனரமைப்புப் பணிகளுக்காக அனுராதபுரம்முதல் வவுனியா வரையான புகையிரத பாதை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து 05 மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Wednesday, February 16th, 2022
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12 ஆம் திகதியே... [ மேலும் படிக்க ]

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி மூன்று முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு – பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி, நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெறுவதில் மக்கள் அசமந்தப்போக்கு – சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, February 16th, 2022
ஏனைய நாடுகளில் மக்கள் அரசாங்கத்திடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும் – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Wednesday, February 16th, 2022
ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

மரணத்தின் பின்னரான PCR பரிசோதனைகள் அவசியமற்றது – புதிய சுற்றறிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது – கிடைக்கும் சூழலை எமக்கானதாக பயன்படுத்திகொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, February 16th, 2022
எல்லா நேரங்களும் வாய்ப்புக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது . வருகின்ற சூழலை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கிகாரம்!

Wednesday, February 16th, 2022
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவுவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு... [ மேலும் படிக்க ]