அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் 4 ஆம் திகதி வரை வழக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!
Saturday, February 19th, 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி
மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரை சிறையில்
அடைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
முன்பதாக நேற்று... [ மேலும் படிக்க ]